பண்பாட்டு மின் நிலவரை குறித்து
About Cultural Digital Atlas
பண்பாட்டு மின் நிலவரை இணையதளத்தில் தமிழ்நாட்டின் தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வெட்டுகள், ஊர் வரலாறு, பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய காட்சிக் கலைகள் (ஓவியம், சிற்பம்), நிகழ்த்துக் கலைகள் (இசை, நடனம், பாடல்கள், கதைகள் மற்றும் நாடக மரபுகள்) ஆகியவை சிறு குறிப்புகளுடன் பல்லூடக ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மின் உள்ளடக்கம் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நிலவரைபடக் குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.