பொறுப்பு அறிவிக்கை
Disclaimer
பண்பாட்டு மின் நிலவரை இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டுத் தேவைகளுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் வழங்கிய தகவல்களே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பயனரால் உள்ளீடு செய்யப்படும் அனைத்துத் தரவுகளும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில், தவறேதும் இருப்பின் உரிய வல்லுநர்கள் உதவியுடன் சீர் செய்யப்படும். இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கம் படைப்பாக்க பொதும உரிமங்கள் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.