Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்

Ahlus Sunnah wal Jama'at

அமைவிடம்

செல்லூர்


வகை

மசூதி


வழிபாட்டு முறை

5 நேரம் தொழுகை


ஊர்

செல்லூர்

மாவட்டம்

மதுரை

வழிபாட்டுக் காலம்
அதிகாலை 5:15, மதியம் 1:30, மாலை 4:40, 6:20, இரவு 8:35
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு சுமார் 1960.
வரலாறு / கதை
செல்லூர் முஸ்லீம் மக்கள் தொழுகை வசதிக்காகக் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தொழுகைப் பள்ளி ஆகும். இங்கு வழிபடும் முறையின் பெயர் முகமது நபி வழித்தொழுகை ஆகும். 
அமைப்பு
இந்தத் தர்க்காவின் நுழைவாயிலில் வளைவான அமைப்பும் மினார்களும் காணப்படுகின்றன. தர்க்காவின் முன்பகுதில் உளு செய்வதற்கான தண்ணீர்த் தொட்டியும், தர்க்காவின் உள்ளே தொழுகை நடப்பதற்குப் பெரிய அரங்கமும் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம்
ஐக்கிய ஜமாஅத்
கல்வெட்டு / செப்பேடு
 
தகவல்

EXT

அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை இரயில் சந்திப்பு
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி