பொழுதுபோக்குப் பாடல்கள்
வகை
வழிபாட்டுப் பாடல்கள், பொழுது போக்குப் பாடல்கள், காதல் பாடல்கள், கும்மி, தெம்மாங்கு,போராட்டப் பாடல்கள்
பாடல் முறை
நாட்டுப்புறப் பாட்டு மெட்டில்
பாடப்படும் இடம்
கோவில், மந்தை, பொதுக்கூட்டங்கள்
பாடப்படும் சூழல்- காலம்
திருவிழாக்கள் மற்றும், பொதுக்கூட்டங்கள் ஆகிய இடங்களில் பாடப்படுகிறது.
ஊர்
கரிசல்பட்டி
மாவட்டம்
மதுரை
No data available
பாலினம்
ஆண்
பாடலின் கால அளவு
நீண்ட பாட்டும் உண்டு. சின்ன சின்ன தெம்மாங்குப் பாட்டுகளும் உண்டு
கூடுதல் விவரங்கள்
பாட்டுக்கார அய்யாவு என்பவர் கருமாத்தூர் வட்டாரங்களில் புகழ்பெற்றவர். எண்பதுகளில் நடந்த விவசாயப் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் பிரச்சனைகளை எளிய பாடலாகப் பாடி இருக்கிறார். வயது 80 ஆனாலும் நல்ல நினைவுடன் பாடல்களைப் பாடுகிறார். தன்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதி வைத்துள்ளார். விவசாயிகள் போராட்டக் கூட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு பாட்டுக்கார அய்யாவுவைப் பாடச்சொல்லித்தான் தொடங்குவர் என்று கூறப்படுகிறது.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
மீடியா கோப்புகள் இல்லை