மீன்பிடித் திருவிழா
Kalari Festival
திருவிழாவின் பயன்
கண்மாயின் மடைக்கல்லில் வட்டடெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ”தென்கல்லக நாடு” என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டின் அடுத்த வரிகள் சிதைந்து விட்டன. இது பாண்டிய மன்னர் காலத்தில் வெட்டப்பட்டதாக இருக்கலாம். எனவே. குறைந்தது 500 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் இம்மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருவதாகக் கருதுவதற்கு இடமுண்டு.
நடைபெறும் இடம்
பெரிய கண்மாய்
பாலினம்
பொது
ஊர்
வடபழஞ்சி
மாவட்டம்
மதுரை
பொறுப்பாளர்
ஊர்
தகவல்
R. Susila